காஞ்சிபுரம் ஆட்சியர் மீது

img

காஞ்சிபுரம் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூரில் புகார்

பொது இடத்தில் காவல் ஆய்வாளரை மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்த, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நலச் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.